SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

399
15/12/2017

சர்வதேச விண்வெளி மையத்தில் (ஐஎஸ்எஸ்) கடந்த 6 மாதங்களாக தங்கி ஆய்வு பணி மேற்கொண்ட விண்வெளி வீரர்கள், ரஷ்யாவின் சோயுஸ் கேப்சூல் விண்கலம் மூலம் கஜகஸ்தானின், கசக் பகுதியில் நேற்று தரையிறங்கினர். அவர்களை ரஷ்ய விண்வெளி மைய குழுவினர் மீட்டனர். அமெரிக்க விண்வெளி வீரர் ராண்டி பிரஸ்னிக் வெளியே வருகிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்