SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

1802
13/12/2017

பர்மிங்காம்: அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் டக் ஜோன்ஸ் வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளருமான ராய் மூரேவுக்கு எதிராகக் கடுமையான பிரசாரம் நடந்த நிலையில் டக் ஜோன்ஸ் வெற்றி பெற்றுள்ளார். 25 ஆண்டுகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் இங்கு வெற்றி பெறுவது இதுவே முதல்முறை. டக் ஜோன்ஸ் வெற்றி பெற்றத்தையடுத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் டக் ஜோன்ஸ் மற்றும் அவரது மனைவி லூயிஸ் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்