SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வட மாநிலங்களில் கடும் ‌பனிப்பொழிவு : குளிரில் மக்கள் பரிதவிப்பு

1423
13/12/2017

சிம்லாவில் உள்ள கார்பத்தார் பகுதியில் பனிப்பொழிவு அதிகரித்து வருவதால் மக்கள் வெளியே வர முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிம்லாவின் தீக்கர் பகுதி, நாகர் பள்ளத்தாக்கு மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மணாலியில் உள்ள சோலாங் பள்ளத்தாக்கிலும் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. மேலும், கேதார்நாத், சக்ரடா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்பா, பாரமவு மற்றும் உத்தரகண்ட் போன்ற பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு அதிகரித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வகிக்கும் மக்கள் பனிப்பொழிவில் தங்களை காத்துக் கொள்ள நெருப்பில் குளிர் காய்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்