SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி நாடு முழுவதும் ஸ்டார் விளக்குகள் விற்பனை ஜோர்

587
12/12/2017

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி ஸ்டார் விளக்குகள் விற்பனை களை கட்டியுள்ளது. நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து ஸ்டார் விளக்குகள் விற்பனை களை கட்டியுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் மரம், அலங்கார பொருட்கள் போன்ற விற்பனையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

  • karanisvararfestival

    மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்