SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குஜராத்தில் முதன்முறையாக நீர்வழி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம்

674
12/12/2017

குஜராத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முதன்முறையாக இயக்கப்படும் நீர்வழி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கிறார். சபர்மதி ஆற்றில் இருந்து நீர்வழி விமானத்தில் பயணம் செய்த பிரதமர் மோடி தரோய் அணைக்கு சென்றார். தரோய் அணை பகுதியிலிருந்து வாகனம் மூலம் அம்பாஜி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பவும் சபர்மதி ஆற்றுக்கு வந்தடைந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்