SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

1273
11/12/2017

பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது.தமிழகத்தில் பொது தேர்வை போல், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வும், பொதுவான வினாத்தாளில் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிச., 7ல் அரையாண்டு தேர்வு துவங்கியது. இந்நிலையில், 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, இன்று துவங்க உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • raavana_2018

  டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

 • delhi_skywalkopns

  டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

 • 6thday_tirupathifestiv

  நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

 • odisa_andhratitli

  ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

 • trumph_floodareaameric

  அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்