SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி 5000 மீனவர்கள் ரயில் மறியல்

822
07/12/2017

குழித்துறை: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 5000 மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுப்பட்டனர். ஓகி புயல் காரணமாக மாயமான மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களை மீட்க கோரியும், நிவாரணம் வழங்க கோரியும் 8 கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஒன்று திரண்டு மாபெரும் பேரணியாக குழித்துறை ரயில் நிலையத்திற்கு சென்றனர். காலையில் 1000 மீனவர்களில் தொடங்கிய பேரணியில் நேரம் செல்ல செல்ல 5 ஆயிரத்திற்கு அதிகமானோர் பங்கேற்றனர். ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2018

    23-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaicmpalanysamy

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது

  • LemonFestivalMenton

    பிரான்சில் உள்ள மென்டான் நகரில் 'லெமன் திருவிழா': லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்பு

  • FloridaguncultureStudents

    புளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி: துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  • KenyaElephants

    யானைகளை பரிதாபமான முறையில் இடமாற்றம் செய்யும் கென்ய வனத்துறை அதிகாரிகள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X