SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகாலாந்தில் ஹார்ன்பில் திருவிழா: பாரம்பரிய நடனமாடும் பழங்குடியினர்

1090
07/12/2017

நாகாலாந்து: நாகாலாந்து மாநிலத்தின் நாகா பாரம்பரியமுடைய சிசாமா கிராமத்தில் ஹார்ன்பில் திருவிழாவின் 18வது பதிப்பு தொடங்கியுள்ளது. ஹார்ன்பில் திருவிழாவானது நாகாலாந்தில் திருவிழாக்களின் திருவிழா என்றழைக்கப்படுகிறது. இத்திருவிழா நாகா சமூகத்தின் தனித்தன்மையையும், பூர்வீக பாரம்பரிய செறிவை பாதுகாக்கவும், புத்துணர்வளிக்கவும் கொண்டாடப்படுகின்றது. ஆண்டுதோறும் டிசம்பர் முதல் வாரத்தில் நாகாலாந்தின் ஹார்ன்பில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய பூர்வீக திருவிழாக்களில் ஒன்றாகும். இந்த திருவிழாவானது டிசம்பர் 10ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்