SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடிவம் பெறும் உலகின் மிக சிக்கலான இயந்திரம்: சர்வதேச தெர்மோநியூக்ளியர் சோதனை மையத்தின் கட்டுமாணப்பணிகள் 50% நிறைவு

1275
07/12/2017

பிரான்ஸ்: சர்வதேச தெர்மோநியூக்ளியர் சோதனை மையம் அல்லது ஐ.டி.இ.ஆர். மெஷின், தெற்கு பிரான்ஸில் கட்டப்பட்டு வருகிறது. 24 பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த அணுசக்தி மையம் வரம்பற்ற ஆற்றலுக்கு வழிவகுக்கும். இதன் கட்டுமாணப்பிணிகள் 50 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இந்த தெர்மோநியூக்ளியர் சோதனை மையம், ஒரு இணைவு அணுஉலை தான் பயன்படுத்தும் சக்தியை காட்டிலும் பலமடங்கு ஆற்றலை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்க கட்டப்பட்டு வருகிறது. இதன் பணிகள் 2025ம் ஆண்டு முடிவடைந்து ஹைட்ரஜன் அணுக்களை அதிவெப்பப்படுத்தும் திட்டம் செயல்படுப்படவுள்ளது. இந்த சோதனை மையம் உலகின் மிக சிக்கலான இயந்திரம் என அழைக்கப்பட்டு வருிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • honduras_11

    ஹோண்டுராஸ் நாட்டில் தனியார் ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்து

  • kumar_political11

    கர்நாடகாவின், 24வது முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்பு : அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்பு

  • 24-05-2018

    24-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்