SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்வேளியில் சிக்கி உயிரிழந்த பெண் புலி: முறைப்படி இறுதி சடங்குகள் செய்த கிராமத்தினர்!

391
07/12/2017

நாக்பூர்: நாக்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், சட்டவிரோத மின்வேளியில் சிக்கிய பெண் புலி ஒன்று உயிரிழந்தது. அக்கிராமத்தினர், புலியின் உடலுக்கு முறைப்படி மலர்கள் தூவி இறுதி சடங்குகள் செய்தனர். இறந்த பெண் புலியால் அப்பகுதியை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Gujarat2

    குஜராத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் தொடங்கியது : 18ம் தேதி முடிவு தெரியும்

  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்