SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கத்திமுனையைப் பயன்படுத்தி கண் இமைகளுக்குச் சவரம் : சீனாவில் வினோதம்

904
06/12/2017

சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில், தெருவோரம் சவரத் தொழில் நடத்துபவர், சியோங் கெளவு. இவருக்கு 62 வயது ஆகும். சியோங் மாறுபட்டச் சேவை ஒன்றையும் வழங்குகிறார்.கத்திமுனையில் நடப்பது" என்ற தொடரைக் கேள்விபட்டிருப்பீர்.இந்த நபரோ கத்திமுனையைப் பயன்படுத்தி கண் இமைகளுக்குச் சவரம் செய்கிறார்.இது குறித்து இவர் கூறுகையில், மிகவும் மென்மையாகச் செயல்பட வேண்டும்,பார்ப்பதற்குப் பயமாக இருந்தாலும், பலருக்குத் தமது சேவை பிடித்திருக்கிறது என்றார்,.

Like Us on Facebook Dinkaran Daily News
  • honduras_11

    ஹோண்டுராஸ் நாட்டில் தனியார் ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்து

  • kumar_political11

    கர்நாடகாவின், 24வது முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்பு : அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்பு

  • 24-05-2018

    24-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்