SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரிட்டனில் பலத்த காற்றுடன் மழை: சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதி

397
23/11/2017

பிரிட்டனில் 80 மைல் வேகத்தில் காற்று வீசி வருகிறது. அத்துடன் மழையும் பெய்து வருகிறது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள், முற்றிலும் தேவைப்பட்டால் மட்டுமே வெளியே பயணம் செய்ய வேண்டும் என வானிலை நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Gujarat2

    குஜராத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் தொடங்கியது : 18ம் தேதி முடிவு தெரியும்

  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்