SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

1483
22/11/2017

திருப்பதி அருகே உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் பத்மாவதி தாயார் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் 8-வது நாளான இன்று காலை மகாரதம் எனப்படும் தேரில் பத்மாவதி தாயார் பக்தர்களின், கோவிந்தா கோவிந்தா முழக்கத்திற்கிடையே நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று இரவு குதிரை வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறவுள்ளது. நாளை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி எனப்படும் பஞ்சமி தீர்த்தம் நடைபெறவுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • PuyalGaja2

    புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

  • EidEMIladunNabi

    மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்