SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

1405
22/11/2017

சென்னை: சினிமா தயாரிப்பாளரும், நடிகர் சசிகுமாரின் உறவினருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அசோக்குமார், பிரபல இயக்குநரும், நடிகருமான சசிக்குமாரின் அத்தை மகன் ஆவார். சசிக்குமார் நடிக்கும் படங்களின் இணை தயாரிப்பாளர் மற்றும் கம்பெனி புரொடக்‌ஷன் அலுவலக நிர்வாகியாக இருந்து வந்தார். அவர் நேற்று வீட்டு உடற்பயிற்சி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அசோக்குமாரின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனை முடிந்ததும், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் சொந்த ஊரான மதுரை கோமதிபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2017

    12-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 10thexams_111

    10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

  • hardik_anivaguppu

    பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

  • rahulgandhi_11

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

  • kumari_ogi_puyal11

    ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்