SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிசம்பர் 16ல் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் : ஒருமனதாக தேர்வாகிறார் ராகுல்காந்தி

900
20/11/2017

ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.டெல்லி முகவரியில் உள்ள சோனியாகாந்தியின் வீட்டில் அவரது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-08-2018

    22-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்