SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

1599
18/11/2017

பிரபல நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தன்னுடைய நீண்ட கால நண்பர் அலெக்சிஸ் ஓஹானியன் என்பவரை திருமணம் செய்துள்ளார். 9 கிராண்ட் ஸ்லாம்கள், 4 ஒலிம்பிக் தங்கங்கள், 85 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை என மகளிர் டென்னிஸின் தங்க மங்கையாகத் திகழ்பவர் செரினா வில்லியம்ஸ். செரீனாவுக்கும் அமெரிக்க பிசினஸ்மேன் அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் செப்டம்பர் 1 அன்று பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஓஹானியன் ஜுனியர் என்று பெயர் சூட்டியிருக்கிறார் செரினா.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaicmpalanysamy

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது

  • LemonFestivalMenton

    பிரான்சில் உள்ள மென்டான் நகரில் 'லெமன் திருவிழா': லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்பு

  • FloridaguncultureStudents

    புளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி: துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  • KenyaElephants

    யானைகளை பரிதாபமான முறையில் இடமாற்றம் செய்யும் கென்ய வனத்துறை அதிகாரிகள்..!

  • WorldPressPhoto2018

    உலக பத்திரிகை புகைப்பட போட்டி 2018: போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X