SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

1948
18/11/2017

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அருகே மன்ஹட்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. வானளாவிய கட்டடத்தின்மீது பெரும் புகை மண்டலத்துடன் கொழுந்து விட்டு எரிந்த தீ, மளமளவென அருகில் இருந்த கட்டங்களுக்கும் பரவியது. 250க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர கடுமையாகப் போராடினர். அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதில் 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • honduras_11

    ஹோண்டுராஸ் நாட்டில் தனியார் ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்து

  • kumar_political11

    கர்நாடகாவின், 24வது முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்பு : அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்பு

  • 24-05-2018

    24-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்