SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

15-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

2669
15/11/2017

வடகிழக்கு பருவ மழையின் தொடக்கத்தில் சென்னையில் தொடர்ந்து பெய்த மழையால் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளித்தன. பள்ளிக்கரணை எல்ஐசி நகரில் மழைநீர் வெளியேற வழியில்லாததால் இன்னும் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் பாசி படர்ந்து நோய் பரப்பும் இடமாக மாறி விட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்