SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடற்பயிற்சி கூடம், தொலைக்காட்சி என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட அதிநவீன ரயில்: ஜெர்மனியில் அறிமுகம்

1498
14/11/2017

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரயிலை ஜெர்மனியின் டியூட்ஷே ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்யதுள்ளது. “ஐடியா ட்ரெயின்" என பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலில் இரைச்சலை குறைக்கும் நாற்காலிகள், உடற்பயிற்சி கூடம், உடற்பயிற்சி பயிற்சியாளர், விளையாடுவதற்கு என பிரத்யேக இடங்கள், தொலைக்காட்சி பெட்டி என பல வகையான சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த அதிநவீன தொழில்நுட்ப விரைவு ரயில், தானியங்கி கார்களுக்கு போட்டியாக கொண்டுவரப்பட்டுள்ளது. பயணிகளின் பயண நேரத்தினை பயனுள்ள வகையிலும், பொழுதுபோக்காக கழிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில், தாங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பயணிகள் சிறந்த அனுபவத்தை பெறுவர் என நம்பப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்