SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சென்னை தனியார் பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம்

1396
14/11/2017

சென்னை: சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா அரங்கில் குழந்தைகள் தின விழா மற்றும் டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்