SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரீஸ் தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு : பலூன்களை பறக்கவிட்ட பிரஞ்சு குடியரசுத் தலைவர்

533
14/11/2017

பிரான்சின் தலைநகர் பாரீசில் 2015ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். உலகை உலுக்கிய இச்சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் 2ம் ஆண்டு அனுசரிப்பு பாரிஸ் 11வது டிஸ்டிரிக் டவுன் ஹாலில் நேற்று நடந்நது. பாரீஸ் தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ, பிரெஞ்சு குடியரசுத் தலைவர் இமானுவேல் மேக்ரோன், அவரது மனைவி பிரிஜிட் மெக்ரான், முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் பேர்னார்ட் காசெனுவே ஆகியோர் பலூன்களை பறக்கவிட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • annanagar_iknt

    அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • perunthu_makkal11

    பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • republice_dayy1

    குடியரசு தின விழா : மெரீனாவில் மாணவர்களின் நடன ஒத்திகை நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்