SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேஷியா கடற்கரையில் உயிருக்கு போராடிய 9 திமிங்கலங்கள்: படகு மூலம் இழுத்து கடலுக்குள் சேர்ப்பு

2692
14/11/2017

இந்தோனேஷியா: இந்தோனேஷியாவில் உள்ள கடற்கரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 9 திமிங்கலங்களை காப்பாற்றியுள்ளனர். ஸ்பெர்ம் வகை திமிங்கலங்கள் வழித்தவறி கடற்கரையின் ஓரத்தில் வந்ததால் 9 தமிங்கலங்களும் உயிரிழக்கும் அபாயத்தில் இருந்தது. இதனை அறிந்த இயற்கை பாதுகாப்பு நிறுவன அதிகாரிகளும் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் திமிங்கலங்களை கடலுக்குள் தள்ளிவிட்டனர். மேலும் படகு மூலம் தமிங்கலங்களை கட்டி இழுத்து கடலுக்குள் கொண்டு சேர்த்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்