SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

9.7 மில்லியன் ஆண்டுகள் பழமையான பற்கள் கண்டுபிடிப்பு: மனித இனம் முதலில் ஐரோப்பாவில் தோன்றியதற்கான சான்றா?

1177
21/10/2017

ஐரோப்பாவில் 9.7 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த இரண்டு பற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக 3.2 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்டது. எனவே மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக நம்பப்பட்டு வந்ததது. இந்நிலையில், இத்தனை ஆண்டுகள் பழமையான பற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், மனித இனம் என்பது முதலில் ஐரோப்பாவில் தோன்றியதா என்ற சந்தேகம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இடையே எழுந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • UnitedStatesMexico

    அமெரிக்கா-மெக்சிக்கோ இரும்பு கம்பி வேலிகளுக்கிடையே திருமணம்

  • poyas_jayallaitha

    போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தை தினகரன் ஆதரவாளர்கள் திடீர் முற்றுகை : போலீஸ் குவிப்பு

  • Sabarimala

    சபரிமலையில் மண்டல கால சிறப்பு பூஜைகள் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • athithi_menon11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை அதிதி மேனன் பரிசுகள் வழங்கினார்

  • ludhiyana_pali11

    லூதியானாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து : பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்