SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு: நாடு முழுவதும் உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

1359
21/10/2017

சென்னை: நாடு முழுவதும் காவலர்களுக்கான வீரவணக்க நாள் இன்று நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பணியின்போது உயிர்நீத்த காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியை இருமடங்காக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் ராமன் சிங் கலந்து கொண்டார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்