SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

570
20/10/2017

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் கட்டப்பட்டுள்ள பல்பொருள் அங்காடியை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார். கார் முதல் அரிசி, பருப்பு வரையிலான அனைத்து விதமான பொருட்களும் இந்த அங்காடியில் கிடைக்கும் என ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த பல்பொருள் அங்காடியில் அனைத்து பிரிவு காவலர்களுக்கும் தேவையான பொருட்கள் 30 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என்றும் கமிஷனர் கூறியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • annanagar_iknt

    அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • perunthu_makkal11

    பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • republice_dayy1

    குடியரசு தின விழா : மெரீனாவில் மாணவர்களின் நடன ஒத்திகை நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்