SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அயோத்தி சரயு நதிக்கரையில் 1.75 லட்சம் விளக்குகள் ஒளிவெள்ளத்துடன் தீபாவளி கோலாகல கொண்டாட்டம்

1138
19/10/2017

அயோத்தி: வனவாசம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பிய நாளாக தீபாவளியை வடமாநிலத்தவர் கொண்டாடுகின்றனர். இதையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற பிரம்மாண்டமான தீபாவளி கொண்டாட்டங்களின்போது, சரயு நதிக்கரையில் 1 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் விளக்கு ஏற்றியதால் அந்தப் பகுதியே ஒளிவெள்ளத்தில் மிதந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்