SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் படையெடுப்பு: கோயம்பேட்டில் போதிய பேருந்தின்றி மக்கள் தவிப்பு

1090
17/10/2017

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று மாலையில் இருந்தே கோயம்பேடு பேருந்து வரத் தொடங்கினர். பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு, சைதாப்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் போதிய அளவில் பேருந்து இல்லாததால், ஊருக்கு செல்ல பேருந்துகள் கிடைக்கவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டினர். அரசு பேருந்துகள் இல்லாததை பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் பலமடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து கோயம்பேட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • annanagar_iknt

    அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • perunthu_makkal11

    பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • republice_dayy1

    குடியரசு தின விழா : மெரீனாவில் மாணவர்களின் நடன ஒத்திகை நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்