SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காந்தியவாதி நிர்மல் தேஷ்பாண்டேவின் பிறந்தநாள் விழா: சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி பங்கேற்பு

383
17/10/2017

சென்னை: காந்தியவாதியும், தக்கர்பாபா வித்யாலயாவின் நிறுவனருமான நிர்மல் தேஷ்பாண்டேவின் பிறந்தநாள் விழா சென்னை தி.நகரில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மேடையில் இருந்த நிர்மல் தேஷ்பாண்டேவின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்