SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐவரி கோஸ்ட் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான கார்கோ விமானம்: 4 பேர் பலி!

815
17/10/2017

அபித்ஜான்: மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டின் கார்கோ விமானம் பிரெஞ்சு ராணுவத்தினருக்கு தேவையனக பொருட்களுடன் அபித்ஜான் நகரில் இருந்து புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் உள்ள கடலில் விழுந்து விமானம் நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

  • FloridashootingTrump

    புளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவம்: காயமடைந்தவர்களை அதிபர் டிரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்