SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக பார்வையற்றோர் தினத்தை முன்னிட்டு பேரணி : மருத்துவர்கள் கண்ணை கட்டிக்கொண்டு நடைப்பயணம்

375
13/10/2017

சென்னை: உலக பார்வையற்றோர் தினத்தை முன்னிட்டு சென்னை சேப்பாக்கத்திலுள்ள மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன் பொதுமக்களும் பங்கேற்று கண்ணை கட்டிக்கொண்டு நடைப்பயணமாக, மருத்துவமனையை சுற்றி வந்தனர். உலக பார்வையற்றோர் தினத்தை முன்னிட்டு பிளைன்ட் வாக் நடைப்பயணம் அடையாறில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கண்களை கட்டிக்கொண்டு பாததைகள் ஏந்தி விழிப்புணர்வில் ஈடுப்பட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Christiansmanila

    மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

  • 22-01-2018

    22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-01-2018

    21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்