SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்ய அதிபருக்கு நாய்க்குட்டியை பரிசாக வழங்கிய துர்க்மெனிஸ்தான் பிரதமர்

456
12/10/2017

ரஷ்யா: துர்க்மெனிஸ்தான் பிரதமர் கர்பங்குலி பெர்டிமுகமதேவ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாக வழங்கினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பிறந்தநாள் அன்று முன்னிட்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் சந்தித்தார துர்க்மெனிஸ்தான் பிரதமர். இந்த சந்திப்பின் போது அலபாய் நாய்க்குட்டி ஒன்றை விளாடிமிர் புடினுக்கு பரிசாக அளித்தார் துர்க்மெனிஸ்தான் பிரதமர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

  • mudhalvar_palanisami11

    16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

  • kolkatha_silaii1

    கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் டீகோ மரடோனாவின் 12 அடி உயர சிலை கொல்கத்தாவில் திறப்பு

  • heavysnow

    வட மாநிலங்களில் கடும் ‌பனிப்பொழிவு : குளிரில் மக்கள் பரிதவிப்பு

  • 13-12-2017

    13-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்