SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆருஷி கொலை வழக்கு: பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2548
12/10/2017

அலகாபாத்: இளம்பெண் ஆருஷி கொலை வழக்கிலிருந்து அவரது பெற்றோரை விடுதலை செய்து, அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆருஷியின் பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. டெல்லியில் கடந்த 2008-ம் ஆண்டு இளம் பெண் ஆருஷி, அவரது வீட்டில் ரத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டு வேலைக்காரரான ஹேம்ராஜும் கொலை செய்யப்பட்டு கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2018

    23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • annanagar_iknt

    அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • perunthu_makkal11

    பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்