SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 நாள்கள் பரோல் நிறைவு: பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார் சசிகலா

2093
12/10/2017

சென்னை: 5 நாள் பரோல் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் பெங்களூரு சிறைக்கு திரும்புகிறார் சசிகலா. இதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் பெங்களூரு புறப்பட்டு செல்கிறார். முன்னதாக தியாகராய நகரில் உள்ள இளவரசி வீட்டில் இருந்து புறப்பட்ட அவரை காண, ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்