SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஹாராஷ்டிராவில் ஒரேநாளில் செந்நிறமாக மாறிய 5, 000 ஆண்டுகள் பழமை வாழ்ந்த லோனார் ஏரி: அறிவியலாளர்கள் வியப்பு!

2790
12/06/2020

மஹாராஷ்டிராவில் ஒரேநாளில் செந்நிறமாக மாறிய 5, 000 ஆண்டுகள் பழமை வாழ்ந்த லோனார் ஏரி: அறிவியலாளர்கள் வியப்பு! மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரி ஒரேநாளில் செந்நிறமாக மாறியுள்ளது உள்ளூர் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தால் லோனார் ஏரி உருவானதாக கருதப்படுகிறது. உள்நாட்டு பரப்பில் உள்ள இந்த ஏரியின் நீர் உவர்நீராக உள்ளது இன்னொரு தனிச்சிறப்பாகும். வறட்சியால் 1 கி.மீட்டர் விட்டத்துக்கு சுருங்கி போயுள்ள லோனார் ஏரியின் நீர்ப்பரப்பு திடீரென ஒருநாள் செந்நிறமாக மாறியது உள்ளூர் மக்கள் இயற்கை ஆர்வலர்கள், புவி அறிவியலாளர்கள் ஆகியோரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்