SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

786
05/06/2020

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியிருப்பதால், பல மாநிலங்களில் கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு 30 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும், குறிப்பாக ராஜஸ்தான், ஆந்திரா, மேற்குவங்கம், பீகார், சத்தீஸ்கர், உத்திரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநில கிராமப்புறங்களில் அதிகம் பாதிப்பு பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் கிராமப்புறங்களை விட நகர்புறங்களிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்