SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

755
05/06/2020

இங்கிலாந்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த விலங்கின் கொம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மான்மவுத்ஷையர் பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழில் செய்து வந்த சகோதரர்கள் ஆற்றங்கரையில் இரண்டடி நீளம் கொண்ட கொம்பு போன்ற விநோதமான ஒரு பொருளை கண்டெடுத்தனர். இதனை கண்ட தொல்லியல் துறையினர் அதனை ஆய்வுக்கு உட்படுத்தினர். முதற்கட்ட ஆய்வில் அந்த கொம்பு 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நியோலித்திக் காலகட்டத்தில் வாழ்ந்த ஆரோக்ஸ் இனத்தை சேர்ந்த மாட்டின் கொம்பாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கொம்புகள் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்