SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

13086
23/03/2020

பிரதமர் மோடி அவர்கள், "சர்வதேச அளவில் கொலை வெறியாட்டம் ஆடும் கொரோனா பாதிப்பை தடுக்க மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். இதற்கு சரியான தீர்வு இல்லாத நிலையில் தங்களை தனிமைப்படுத்துவது தான் ஒரே வழியாகும். ஆதலால், நம்மையும், பிறரையும் பாதுகாக்க சில வழிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என வலியுறுத்தி நேற்று மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று கொரோனா பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் ஊரடங்கை, மதுரைவாசிகள் முழு வெற்றி பெற செய்தனர். இதனால், மக்கள் நடமாட்டம் மிகுந்த தெருக்கள், ரோடுகள் என அனைத்தும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்