SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

13269
23/03/2020

54 ஆபிரிக்க நாடுகளுக்கு சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை நன்கொடையளித்த பாரிய மருத்துவ பொருட்கள் கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தன. அவற்றில் 5.4 மில்லியன் ஃபேஸ் மாஸ்க்குகள், 1.08 மில்லியன் கண்டறிதல் சோதனைகளுக்கான கருவிகள், 40,000 செட் பாதுகாப்பு உடைகள் மற்றும் 60,000 செட் பாதுகாப்பு முகம் கவசங்கள் ஆகியவை அடங்கும் என்று ஜாக் மா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மேலும், COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆபிரிக்கா முழுவதும் உள்ள நாடுகளுக்கு இந்த மருந்து பொருட்கள் முதலில் விநியோகிக்கப்படும். மீதமுள்ள 600,000 முகமூடிகள் அடிஸ் அபாபாவை அடைந்து அடுத்த சில வாரங்களில் அதிகமான ஆப்பிரிக்க நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்