SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகை அச்சுறுத்திய வைரஸ்: கொரோனாவுக்கு முன்...கொரோனாவுக்கு பின்...பிரபலமான இடங்களின் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியீடு!

1866
20/03/2020

சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 120 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலியாகியுள்ளனர். மேலும், இந்நோய் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, அனைத்து நாடுகளிலும் உள்ள, கல்வி நிலையங்கள், மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க கேளிக்கை நிகழ்ச்சிகள், மாநாடு, கருத்தரங்கம், சுற்றுலா தளங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த அனைத்து இடங்களையும் மூடுவதற்கு முன் உள்ள நகரங்கள் மற்றும் அதற்கு பின் உள்ள வெறிச்சோடிய நகரங்கள் ஆகியவற்றை விளக்கும், செயற்கைகோள் புகைப்படங்களை பார்க்கவும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்