SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

1291
28/02/2020

நாட்டின் தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. வடகிழக்கு டெல்லியில் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட இந்த வன்முறைகளில் 42 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறையைக் கட்டுப்படுத்த டெல்லியில் துணை ராணுவம் குவிக்கப்பட்டது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் விளைவாக டெல்லியில், கடந்த வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனால், டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்