SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

26-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

599
26/02/2020

இந்திய சுற்றுப்பயணத்தின் 2ம் நாளான நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க ராஷ்டிரபதி பவன் வந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன், முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 36 மணி நேர இந்திய பயணத்தை முடித்துக் கொண்ட டிரம்ப் நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்