SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

764
24/02/2020

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மொடேரா கிரிக்கெட் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் எனும் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட இவ்விழாவில் டிரம்புக்கு நமஸ்தே என கூறி பிரதமர் மோடி தமது உரையை தொடங்கினார். இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு வரலாற்று சிறப்புமிக்கது என்றும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு டிரம்பை வரவேற்பதாகவும் கூறினார். ஆண்டு தோறும் இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவு மேம்படுகிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்