SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

500
24/02/2020

ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றமான நிலை காணப்பட்டது. அதன் காரணமாக அங்கு பள்ளிகள் செயல்படாமல் இருந்தன. பள்ளிகளை திறக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பாதுகாப்பு காரணங்களுக்காக குழந்தைகளை அனுப்ப பெற்றோர் முன்வரவில்லை. இந்நிலையில், மாநில கல்வித்துறை இயக்குனர் கோரிக்கைக்கு இணங்க இன்று முதல் ஸ்ரீநகரில் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்