SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

811
22/02/2020

மகாசிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மூலவா் சந்நிதிக்குப் பின்புறம் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலிங்கோத்பவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூ வைத்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சிறப்பு தாழம்பூ வைத்து பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. சரியாக 12.05 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்