SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கிரஸ் எம்.பி.யான தபஸ் பாலின் இறுதி சடங்கு: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்

744
20/02/2020

மும்பை மருத்துவமனையில் இருதய நோயால் இறந்த பெங்காலி நடிகரும் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான தபஸ் பால் இறந்தார். அவருக்கு வயது 61. இதய பிரச்சினைகள் நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்த பால், மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இருதய நோயால் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது இரங்கல் செய்தியில், பாலின் மரணம் திரைப்படங்கள் மற்றும் அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். மூன்று தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில், பால் பல மூத்த நடிகர்களுடன் பணியாற்றினார் எனவும் கூறினார். மேலும், நேரில் சென்று தனது இரங்கல் மரியாதையை செலுத்தினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்