SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புது டெல்லியில் 20 வது 'ஹுனார் ஹாத்' திறப்பு விழா: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் பங்கேற்பு

768
14/02/2020

புது டெல்லியில் உள்ள இந்தியா கேட் புல்வெளியில் 20 வது ‘ஹுனார் ஹாத்’ திறப்பு விழா நடைபெற்றது. அதில் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்னேற்றனர். அப்போது, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தலைவர் ஐ.சி.சி.ஆர் வினய் சஹஸ்ரபூத் மற்றும் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் இணைந்து 20 வது ‘ஹுனார் ஹாத்தை திறந்து வைத்தனர். அப்போது, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும், அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும் புல்லாங்குழல் வாசித்து மகிழ்ந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்