SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பையில் 3 அடுக்குமாடி அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து : கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க பெரும் போராட்டம்

809
13/02/2020

மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் அலுவலக கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புறநகரான கிழக்கு அந்தேரியில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. 3 மாடிகளை கொண்ட இந்த வணிக கட்டிடத்தில் 2வது மாடியில் அமைந்துள்ள ரோல்டா என்ற பன்னாட்டு நிறுவனத்தின் அலுவலகம் முற்றிலும் தீக்கறையானது. வானுயர கொழுந்துவிட்டு எரிந்த தீயால் கிழக்கு அந்தேரியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. 3 மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த ரோல்டா நிறுவனத்தின் சர்வர் அறையில் ஏற்பட்ட தீ, அந்த கட்டிடம் முழுவதும் பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீயை அணைக்க 12 தீயணைப்பு வண்டிகளில் விரைந்த வீரர்கள், தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்