SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்தியப் பிரதேசத்தில் போபால் ரயில் நிலையத்தின் நடைமேடை மேம்பாலம் உடைந்து விழுந்த விபத்தில் 6 பேர் படுகாயம்

703
13/02/2020

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலைய மேம்பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேற்கு மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒன்பது முதல் பத்து பேர் காயமடைந்ததாக தெரிவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்