SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக மருத்துவர்கள் இணைந்து நடனம்

970
13/02/2020

சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, அவர்களுடன் இணைந்து மருத்துவர்கள் நடனம் ஆடிய வீடியோ, அந்நாட்டு ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட நிலையில், இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. கொரானா வைரசால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர், சீனாவின் ஊகான், பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விதவிதமான இசை மற்றும் பாடல்களுக்கு ஏற்றவாறு, நோயாளிகளுடன், மருத்துவர்கள் இணைந்து, அழகுநிறை நர்த்தனம் புரிந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்