SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி!!!

1359
27/01/2020

இரட்டை எஞ்சின் விமானங்களில் உலகிலேயே மிக நீண்டதும், மிகப் பெரியதுமாக வடிவமைக்கப்பட்டுள்ள போயிங் நிறுவனத்தின் 777-9X விமானம் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. 425 பேர் பயணிக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இவ்விமானம், தொடர்ந்து 7,600 நாட்டிக்கல் மைல் தொலைவு பறக்கக்கூடியதாகும். ஏற்கனவே மோசமான வானிலை காரணமாக இருமுறை சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை வானிலை சீரானதை அடுத்து சியாட்டிலில் உள்ள பெயின் ஓடுதளத்தில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்